மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
2021 இல் குமார் சங்கக்கார மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக கடமையாற்றினார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டத்தின் போது இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா உபாதைக்குள்ளானார்.
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, போட்டியில்...
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.
இருபதுக்கு இருபது உலககிண்ண தொடரில் பங்கேற்பதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்...
உலகக் கிண்ணத்துக்கு முன்னதான பயிற்சி ஆட்டங்கள் இன்று ஆரம்பமாகின்றன.
இதன் முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
அதன்படி, இந்த ஆட்டம் இன்று (29) பிற்பகல் 2.00 மணிக்கு குவாஹாட்டியில் உள்ள...
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகக்க நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த வருடம்...