2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 15 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
புனேவில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்று பிற்பகல்...
உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தன மீண்டும் இலங்கை வந்துள்ளார்.
மஹேல ஜயவர்தன தனது தனிப்பட்ட விடயம் காரணமாக இலங்கை திரும்பியுள்ளார்.
எவ்வாறாயினும், மஹேல மீண்டும் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றவுள்ள...
கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விதித்திருந்த தடையை நீக்கும் முறைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இன்று காலை தனுஷ்கவுக்கு எதிரான தடையை இலங்கை கிரிக்கெட்...
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஹீட் அஃப்ரிடியின் சகோதரி காலமானார்.
அஃப்ரிடியின் சகோதரி இன்று (17) காலை கராச்சியில் காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சஹீட் அஃப்ரிடி தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் தனது சகோதரியின்...
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அமைப்புகள் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ளது.