Thursday, July 24, 2025
30 C
Colombo

விளையாட்டு

கைக்காசை செலவழித்தாவது இலங்கை கிரிக்கெட்டை காப்பாற்றுவேன்

தனது தனிப்பட்ட பணத்தில் கிரிக்கெட் விளையாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிப்பதாக அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கிரிக்கெட் தடைக்கு அஸ்திவாரம்...

ஆப்கானிஸ்தான் – தென்னாபிரிக்க அணிகள் இன்று மோதுகின்றன

2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இன்று நடைபெறும் 42 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் – தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அஹமதாபாத் நரேந்திர...

உலக கிண்ண தொடரில் இலங்கை பங்கேற்கும் கடைசி போட்டி இன்று

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 41 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் இலங்கை மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்து அணி 160 ஓட்டங்களால் வெற்றி

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் நெதர்லாந்து அணியை இங்கிலாந்து அணி 160 ஓட்டங்களால் வெற்றிகொண்டது. புனேவில் இடம்பெற்ற குறித்த போட்டியில்இ நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது. அதன்படி, முதலில்...

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி...

Popular

Latest in News