ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க விளையாட்டு குற்றங்களை தடுக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவில் (SIU) ஆஜராகியுள்ளார்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிலைமை தொடர்பில் முன்னர் அவர் வெளியிட்ட கருத்துக்களை விசாரிப்பதற்காகவே அவர்...
மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸுக்கு ஆறு ஆண்டுகள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் (ஈசிபி) ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறியதாக மார்லன் சாமுவேல்ஸ் மீது ஊழல் தடுப்பு நீதிமன்றம்...
இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வா ஐசிசியிடம் கோரிக்கை விடுத்து இலங்கை கிரிக்கெட்டை தடை செய்துள்ளதாக ESPNcricinfo இணையத்தளம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா முன்னதாக வெளியிட்ட...
சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இந்தியாவின் அகமதாபாத்தில் இன்று நடைபெறவுள்ள ஐசிசியின் நிர்வாக கூட்டத்தில் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதன்போது, ஸ்ரீலங்கா கிரிக்கெட்...
உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இறுதி போட்டியில் மோதின.
போட்டியின் நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா, இந்திய அணியை முதலில் துடுப்பாட பணித்தது.
அதன்படி போட்டியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய...