விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தேசிய விளையாட்டுப் பேரவை மற்றும் தேசிய விளையாட்டு தேர்வுக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்துள்ளார்.
1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் மூலம் அமைச்சருக்கு...
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கோலி இந்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் சபையிடம் சுமார் ஒரு மாதமாக...
இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்ந்தும் நீடிப்பார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்று (29) தெரிவித்துள்ளது.
அணியின் துணை பயிற்சியாளர்கள், ஊழியர்களின் பதவி காலமும் நீடிக்கப்பட்டுள்ளது.
ராகுல்...
இந்த ஆண்டுக்கான அவுஸ்திரேலிய மகளிர் பிக் பாஷ் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடரின் சிறந்த வீராங்கனைக்கான விருதை இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அத்தபத்து பெற்றுள்ளார்.
இந்த ஆண்டுக்கான போட்டியில்இ சிட்னி தண்டர்...
கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் டிசெம்பர் 5 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான்...