2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் நேற்று டுபாயில் நடைபெற்றது.
இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் துஷாரவை 4.8 கோடி இந்திய ரூபாவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.
இலங்கையின் பந்து வீச்சாளரான டில்ஷான் மதுஷங்க மும்மை இந்தியன்ஸால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு 4.6 கோடி இந்திய ரூபா ஏல விலை நிரணயிக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் 24.7 கோடி இந்திய ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல் வரலாற்றில் வீரர் ஒருவர் இந்தளவுக்கு அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அவரை கொல்கத்தா...
இலங்கையின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு 1.5 கோடி இந்திய ரூபா ஏல விலை நிரணயிக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் இன்று டுபாயில் நடைபெறவுள்ளது.
17வது இந்தியன் பிரிமியர் லீக் தொடர், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி...