Monday, March 31, 2025
32 C
Colombo

விளையாட்டு

சீரற்ற காலநிலை: கைவிடப்பட்ட டெஸ்ட் போட்டி

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி, ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது. டெஸ்ட் வரலாற்றில் இவ்வாறு போட்டியொன்று கைவிடப்படும் 8ஆவது முறை இதுவெனவும், 1998ஆம் ஆண்டுக்குப் பின்னர்...

புதிய சாதனை படைத்த ரொனால்டோ

பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தனது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் சேர்ந்து ஒரு பில்லியன் பின்தொடர்பவர்களைப் (followers) பெற்றுள்ளார். சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் ஆகியவற்றில்...

இலங்கை அணி நாட்டை வந்தடைந்தது

இலங்கை கிரிக்கெட் அணி இன்று (12) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. அவர்கள் இன்று பிற்பகல் 02.05 மணியளவில் இங்கிலாந்தின் லண்டனில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-504 இல் கட்டுநாயக்க விமான...

இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை அணி

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையில் லண்டன்-ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது. 219 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி,...

வெண்கலப் பதக்கம் வென்ற நெத்மி நாட்டை வந்தடைந்தார்

ஸ்பெயினில் இடம்பெறும் உலக சம்பியன்ஷிப் கனிஷ்ட மல்யுத்த போட்டிகளில் மகளிருக்கான 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கையின் நெத்மி அஹிங்சா நேற்றிரவு (08) நாட்டை வந்தடைந்தார். மல்யுத்த போட்டி வரலாற்றில் இலங்கை...

Popular

Latest in News