Saturday, April 19, 2025
27 C
Colombo

விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (18) நடைபெறுகிறது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளதுடன், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதல்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (15) நடைபெறவுள்ளது. சோட்டோகிராமில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற...

தோனியை சந்திக்கும் வாய்ப்பை பெற்ற யாழ் இளைஞன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது கிரிக்கெட் வீரர் ஒருவர் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் – சென்.ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த குகதாஸ் மாதுலன்...

இலங்கை – பங்களாதேஷின் முதல் ஒருநாள் போட்டி இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று (13) சிட்டகொங்கில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு...

ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக குசல் மென்டிஸ், உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Popular

Latest in News