Saturday, April 19, 2025
27 C
Colombo

விளையாட்டு

முதலாவது டெஸ்ட் போட்டி இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று (22) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு சில்ஹெட்டில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில்...

CSK தலைமை பொறுப்பிலிருந்து விலகிய தோனி

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவியிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகியுள்ளார். அதற்கமைய, 2024 ஆம் ஆண்டுக்கான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக ருத்ராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

வனிந்துவுக்கு போட்டித் தடை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு காரணமாக வனிந்து ஹசரங்க, தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல் மென்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இறுதி போட்டியில் இலங்கையை வெளுத்து வாங்கிய பங்களாதேஷ்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது. இன்று இடம்பெற்ற போட்டியில் 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி தொடரை...

Popular

Latest in News