அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 01 ஆம் திகதி முதல் ஜுன் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குபற்றுவதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும்...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷானின் தந்தை துவான் மொஹமட் ஜுனைதீன் காலமானார்.
அவர் தனது 71 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
களுத்துறையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிக்கிச்சை...
ஸ்கொட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்று T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற ஸ்கொட்லாந்து மகளிர் அணி முதலில்...
எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது கரீபியன் தீவுகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ISIS குழு ஒன்றின் ஊடாக உலகக் கிண்ணப் போட்டிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படலாம் என...
ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன நாடு திரும்பவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு...