ரி 20 உலக கிண்ண போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில் ஓமானை சூப்பர் ஓவரில் வீழ்த்தி நமீபியா அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதனடிப்படையில்...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவின் தாயார் ப்ரீடா ஜயசூரிய காலமானார்.
அவர் தனது 80 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
மாத்தறை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் சிகிச்சைபெற்று வந்த நிலையில்...
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் கனடாவை வீழ்த்தி 07 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அமெரிக்கா அணி வெற்றிப்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் Dallas யில் இடம்பெற்ற இந்த போட்டியில்...
இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு முன்னர் இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது பயிற்சிப் போட்டி இன்று அயர்லாந்து அணிக்கு எதிராக அமெரிக்காவின் லுண்டர்ஹில் நகரில் நடைபெறவுள்ளது.
போட்டி உள்ளூர் நேரப்படி இரவு...
இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித்தலைவர் வனிந்து ஹசரங்க இருபதுக்கு 20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனை பின்தள்ளி போனஸ் புள்ளிகள் 228 பெற்று...