Friday, March 14, 2025
27.5 C
Colombo

உள்நாட்டு

வாக்களிக்களிப்பதற்கு புள்ளடியை மட்டும் பயன்படுத்துமாறு கோரிக்கை

நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்போது 1,2,3 என இலக்கங்கள் அல்லது புள்ளடி பயன்படுத்தப்பட்டன. எனினும், நாளைய தினம் இடம்பெறவுள்ள...

வாக்குப் பெட்டிகள் ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து

காலி கிழக்கு மகளீர் பாடசாலைக்கு வாக்கு பெட்டிகளை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று வீதியில் சென்ற கார் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று காலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்துக்குள்ளான பேருந்தில்...

பாராளுமன்ற முதல் அமர்வு : வௌியானது வர்த்தமானி

10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இது அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி,...

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, அனைத்து பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி மீள...

மின்சாரக் கட்டணக் குறைப்பு பிரேரணையை சமர்பிக்க தீர்மானம்

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான புதிய பிரேரணையை எதிர்வரும் வாரத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான முன்மொழிவுகள் இதற்கு முன்னரும்...

Popular

Latest in News