Friday, March 14, 2025
27.5 C
Colombo

உள்நாட்டு

மழைக்கு முன் வாக்களிக்குமாறு கோரிக்கை

நாடளாவிய ரீதியில் பிற்பகல் வேளையில் மழை பெய்து வருவதால், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூடிய விரைவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர். மழைக்கு முன்னதாக வாக்களிக்க வருமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து மாவட்ட தேர்தல்...

10 மணிவரை தேர்தல் நிலவரங்கள்

10ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 22 தேர்தல் மாவட்டங்களில் இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் இன்று...

பொது தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

10வது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு (இன்று) காலை 7.00 மணி க்கு ஆரம்பமானது. இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு...

அறுகம்பேவுக்கான பயணக் கட்டுப்பாடு நீக்கம்

அறுகம்பேவுக்கு 2024 ஒக்டோபர் 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை கொழும்பு அமெரிக்கத் தூதரகம் நீக்கியுள்ளது. அறுகம்பை பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்குமாறு நேற்று...

மலையத்தில் கடும் மழை: புகையிரத சேவை பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்றபட்ட மண்சரிவால் மலையகத்துக்கான புகையிரத சேவை தடைப்பட்டுள்ளது. இன்று மாலை ஏற்பட்ட கடும் மழை காரணமாக இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதல்கஸ்கின்ன பகுதிக்கு அருகில் உள்ள புகையிரத பாதையில், கல் உருண்டு விழுந்துள்ள...

Popular

Latest in News