எப்பாவல - கெக்கிராவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், குழந்தையொன்று படுகாயமடைந்துள்ளது.
எப்பாவல - கெக்கிராவ வீதியில் கடியாவ சந்திக்கு அண்மித்த வளைவுக்கு அருகில் நேற்று (04) பிற்பகல் பொலிஸ் சார்ஜன்ட்...
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் நோக்கத்திற்காக அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பள விடுமுறையின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அரசியல் கட்சியொன்றை ஆதரிப்பதாக அரசியல் மேடைகளில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் தனது கவனத்தை செலுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல வேட்பாளர்கள்...
பொதுமக்களுக்கான பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் சேவையை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
2024, செப்டம்பர் 2, அன்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா மாகாணம், மட்டக்களப்பு...