Saturday, August 9, 2025
28.4 C
Colombo

உள்நாட்டு

தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாவது நாளாக இன்று

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மூன்றாவது நாளாக இன்று இடம்பெறவுள்ளது. இன்றையதினம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், சிரேஷ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், பொலிஸ்...

பிபில பேருந்து விபத்து: 49 பேர் காயம்

பிபில – அம்பாறை வீதியின் நாகல பகுதியில் நேற்றிரவு (05) இடம்பெற்ற பேருந்து விபத்தில் 49 பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான...

பாகிஸ்தானில் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

அரச ஊழியர்கள் அனைவரும் அனுமதியின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவொன்று பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராகத் தகவல்கள் வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரச...

இன்று பல பகுதிகளுக்கு மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில்...

இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் பதவி நீக்கம்

இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க அனுருத்த, சிறிபால கம்லத், மொஹான் பிரியதர்ஷன, பிரேமலால் ஜயசேகர ஆகியோர் ஜனாதிபதியினால் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசியலமைப்பில் தனக்குள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளாரென அறிவிக்கப்படுகிறது.

Popular

Latest in News