Wednesday, August 6, 2025
28.4 C
Colombo

உள்நாட்டு

களுத்துறை சிறைச்சாலைக்கு போதைப்பொருள் எடுத்துச்சென்ற இருவர் கைது

களுத்துறை சிறைச்சாலைக்கு போதைப்பொருள் எடுத்துச்சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஐஸ் போதைப்பொருள் மற்றும் புகையிலை போன்றன இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் ஒருவர்...

மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் இன்று

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இன்றைய தினம் மதியம் 12.30 மணிக்கு பின்னர் இலங்கை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலதா மாளிகையில் புகைப்படம் எடுத்த தம்பதிக்கு வந்த சிக்கல்

புதுமணத் தம்பதிகள் ஸ்ரீ தலதா மாளிகைக்கு வந்து தலதா பகவானை அவமதிக்கும் வகையில் புகைப்படம் எடுத்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேவுக்கு கூட தெரிவிக்காமல் ஸ்ரீ...

ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம்

லயன் அறைகளுக்குப் பதிலாக, கிராமங்களை உருவாக்கி, அதற்கான காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வழங்கி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது தனது முன்னுரிமையான எதிர்பார்ப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் ஓய்வுபெற்ற...

அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வாக்களிக்க தற்காலிக அடையாள அட்டை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்...

Popular

Latest in News