Thursday, September 19, 2024
28 C
Colombo

உள்நாட்டு

பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டில் பயிரிடப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்று 260 ரூபா முதல் 280 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரிய வெங்காய இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையே,...

தேர்தல் தொடர்பான 3,828 முறைப்பாடுகளுக்கு தீர்வு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4இ411 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,379 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையங்களுக்கு 3,032 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக...

வாகன விபத்தில் 7 வயது சிறுமி பலி

மாரகஹ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி ஒன்று பௌசர் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 7 வயது சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முச்சக்கரவண்டி...

சம்மாந்துறையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில்...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு...

Popular

Latest in News