கொழும்பில் இருந்து கண்டி பிரதான வீதியில் இன்று (11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து...
வவுனியா பகுதியில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயில் மோதி குறித்த பெண் நேற்று (10) உயிரிழந்துள்ளதாக ஓமந்த பொலிஸார் தெரிவித்தனர்.
புளியங்குளத்திற்கும் ஓமந்தைக்கும் இடைப்பட்ட பகுதியில்,...
கைப்பேசிக்குள் மறைத்து வைத்து ஐஸ் கடத்திய ஒருவர் உட்பட நான்கு பேர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனமல்வில தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகளால் தனமல்வில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்...
பிரபல பாடகர் சேனக பட்டகொட இன்று காலமானார்.
அவர் தனது 66 வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகயீனம் காரணமாக ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (11) காலை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது, வாக்களிக்கத் தவறிய அரச ஊழியர்களுக்கு இன்றும் நாளையும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர்கள் தங்கள் பணியிடம் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி...