Sunday, July 27, 2025
29 C
Colombo

உள்நாட்டு

கெஹெலியவுக்கு பிணை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று (11) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு...

சட்டவிரோமாக கொண்டுவரப்பட்ட மருந்துகளுடன் இந்தியர் கைது

சட்டவிரோதமான முறையில்இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மருந்துகளுடன் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த மருந்து கையிருப்பு இன்று (11)...

350 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட அரச பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து...

51 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகுதி சிகரெட்டுகளை இலங்கைக்கு கடத்தி இரகசியமாக விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற ஒருவர் இன்று (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். 51 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா...

தேர்தலுக்கு பின்னர் வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை!

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வெளிநாடு செல்வதற்கு தமக்கு விசா பெற வேண்டிய அவசியமில்லை எனவும், 10 வருடங்கள் உலகில் எந்த நாட்டிலும் வசிப்பதற்கான விசேட விசாவொன்று தன்னிடம் உள்ளதாகவும் அமைச்சர் டிரான் அலஸ்...

Popular

Latest in News