Sunday, July 27, 2025
29 C
Colombo

உள்நாட்டு

வாக்களிப்பு நிலையங்களுக்கு கைப்பேசிகளை எடுத்து செல்ல தடை

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குக் கைப்பேசிகளை எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டடுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தபால்மூல வாக்களிப்பின்போது குறித்த வாக்குச் சீட்டை...

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

நீண்ட வார இறுதி விடுமுறைக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மேலதிகமாக சுமார் 60 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. நேர அட்டவணையின்றி மேலதிக...

முச்சக்கர வண்டி விபத்தில் இளைஞர் ஒருவர் பலி

கலஹா நகரில் இன்று அதிகாலை முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மூவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலஹா பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன்...

‘வெலே சுதா’வின் சிறையில் இருந்து கைப்பேசி மீட்பு

பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட அவசர சோதனையின் போது வெலே சுதாவின் சிறையில் இருந்து நவீன கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படை பூஸ்ஸ சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (13) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும்...

Popular

Latest in News