Saturday, July 26, 2025
26.7 C
Colombo

உள்நாட்டு

1,350 ரூபா சம்பளம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச வேதனமாக 1,350 ரூபாவை அறிவித்து தொழில் அமைச்சால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

க்ளப் வசந்த கொலை: சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

க்ளப் வசந்த கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 12 சந்தேகநபர்களும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்று...

சீதா அரம்பேபொல இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட சீதா அரம்பேபொல, இன்று (13) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சீதா அரம்பேபொல, சுகாதார இராஜாங்க அமைச்சராக வகிக்கும் பதவிக்கு...

IMF இன் அடுத்த மீளாய்வு தொடர்பான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அடுத்த IMF மீளாய்வானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து சர்வதேச நாணய நிதியம் அடுத்த கட்ட மீளாய்வு பணியினை முன்னெடுத்துச் செல்ல தயார் என தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தலில்...

வாகன இறக்குமதிக்கான தடையை நீக்க தீர்மானம்

2025 பெப்ரவரி மாதத்திற்குள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தமது X தளத்தில் பதிவொன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். அந்நிய செலாவணி கையிருப்பு முன்னேற்றம்...

Popular

Latest in News