Wednesday, July 16, 2025
27.8 C
Colombo

உள்நாட்டு

யுகதனவி உடன்படிக்கை தொடர்பில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யுகதனவி மின்நிலைய உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தும் 5 மனுக்களையும், விசாரணையின்றி நிராகரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று இடம்பெற்றபோது, உயர்நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது. எல்லே குணவங்ச தேரர், பேராயர் கர்தினால்...

அமைச்சராக தொடர்ந்து பதவி வகிக்க முடியாது – வாசுதேவ நாணயக்கார

அமைச்சராக தொடர்ந்து பதவி வகிக்க முடியாதென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில் ஆகிய இருவரையும் பதவியிலிருந்து நீக்கியதையடுத்து தமக்கு அமைச்சராக கடமையாற்ற முடியாது என அவர் தெரிவித்துள்ளார். விமல்...

நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கும் தட்டுப்பாடு?

நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேங்காய் எண்ணெய்யின் விலையை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறான செய்திகள் பரவி வருவதாக...

அமைச்சரவை அமைச்சராக பதவியேற்கும் திலும் அமுனுகம?

போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக கடமையாற்றும் திலும் அமுனுகம, போக்குவரத்து அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் மேற்கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள்...

அமைச்சரவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

புதிய வலுசக்தி அமைச்சராக காமினி லொக்குகேவும், புதிய மின்சக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும் ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன், புதிய கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம்...

Popular

Latest in News