இலங்கையில் தற்சமயம் தங்கியிருக்கும், யுக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு, தங்குமிட வசதிகளை வழங்க, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும், யுக்ரைன் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து, தங்குமிட வசதிகளுக்கான கோரிக்கை...
வெதுப்பக உணவுகளை விநியோகிக்கும் முச்சக்கர வண்டியொன்று இன்று (02) காலை 5.30 அளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்த சம்பவம் காலி - தல்கம்பல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, இந்த சம்பவத்தினால் குறித்த முச்சக்கர...
கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு...