நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 193 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 609,485 ஆக அதிகரித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகள் 13 பேருக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வழங்கி வைத்துள்ளார்.
அதற்கமைய, மாவட்ட நீதிபதிகள் 6 பேரும், நீதவான்கள் 2 பேரும், பிரதம நீதவான் ஒருவரும், அரச...
வங்கிகளினால் வழங்கப்படும் கடனட்டைகள் மற்றும் ஏடிஎம் அட்டைகள் என்பவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அட்டைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மைக்ரோ சிப்புக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதனை இறக்குமதி செய்யும் லேக்ஹவுஸ் டெக்னோலஜிஸ்...
வெல்லவாய காவல்துறை பிரிவுக்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சி இன்று (03) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு எல்லாவல நீர்வீழ்ச்சிக்குள் பிரவேசிப்பது அல்லது நீராடுவது இன்று முதல் முற்றாக...
நாவுல - எலஹெர பிரதேசத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (03) காலை 10.30 அளவில் நாவுல - எலஹெர வீதியில் பயணித்த வாகன மொன்று காவல்துறையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த...