Friday, July 18, 2025
28.4 C
Colombo

உள்நாட்டு

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகுமா?

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகும் என்று பரவும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம்...

‘நெந்துன்கமுவே ராஜா´ தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், உயிரிழந்த 'நெந்துன்கமுவே ராஜா´ யானை, தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த ´நெந்துன்கமுவே ராஜா´ யானை ஜனாதிபதியால் தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கண்டி எசல பெரஹெராவின் புனித கலசத்தை அதிக முறை சுமந்து...

CEYPETCO கட்டடத்தில் 50 மில்லியன் ரூபா செலவில் சிசிரிவி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனக் கட்டடத்தில் (CEYPETCO), மேலும் 50 மில்லியன் ரூபா செலவில் புதிய சிசிரிவி கெமராக்களை பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அமைந்துள்ள 5 மாடிக் கட்டடத்தில், ஏற்கனவே...

நாட்டின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலை இன்று திறப்பு

நாட்டின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தி தொழிற்சாலை ஹம்பாந்தோட்டை - மிரிஜ்ஜவல ஏற்றுமதி வலையத்தில் இன்று திறக்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்றைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் அதிநவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்தை கொண்ட குறித்த...

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தாராபுரம் பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் காவல்துறை விசேட அதிரடிப்படையின் நேற்று (06) சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது ஒரு கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன்...

Popular

Latest in News