புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான ஊக்குவிப்பு தொகையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கின்ற முக்கிய துறையான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மூலம், வருடாந்தம் 7 முதல் 8 பில்லியன் அமெரிக்க...
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற காரணங்களால், மது தயாரிப்பதற்கு போதியளவு எத்தனோல் கிடைப்பதில்லை என மது உற்பத்தி நிறுவனங்கள், மதுவரி திணைக்களத்திற்கு அறிவித்துள்ளன.
செவனகல, பெல்வத்த மற்றும் கலோயா சீனி தொழிற்சாலைகள் கரும்புகளை...
ஆசிய சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,000 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
ரஷ்யா – யுக்ரைன் யுத்தம் காரணமாகவே தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு சலுகைஇலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு நீண்டகால விசா வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ...