இலங்கை கனியவள களஞ்சியங்கள் முனைய நிறுவனத்திற்கு புதிய தலைவர்
இலங்கை கனியவள களஞ்சியங்கள் முனைய நிறுவனத்தின் தலைவராக, ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யு. டி சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்.குறித்த நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட நாலக்க பெரேரா, அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, இந்தப்...
ஹாலி எல பகுதியில் 18 வயது பாடசாலை மாணவி கொலை
ஹாலி எல – உடுவரை மேல் பிரிவின் 7 ஆம் கட்டை பகுதியில் நேற்று 18 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.ஹாலி எல பகுதியில் உள்ள தமிழ்...
வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்!
எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2022 ஜூன் 30 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செலுப்படியாகும் காலம் மேலும் 6 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கம் தெரிவித்துள்ளது.அவ்வாறே,...
முதற்பெண்மணி அயோமா ராஜபக்ஷவின் தாயார் காலமானார்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியாரும் முதல் பெண்மணி அயோமா ராஜபக்ஷவின் தாயாருமான பத்மா தேவி பீரிஸ் காலமானார்.இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்தில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அவர் தமது 89 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் கடும் வாகன நெரிசல்!
ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு - நகரமண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்புக்கு பிரவேசிக்கும் வாகன சாரதிகள், கொழும்பிலிருந்து வெளியேறும் வாகன...
Popular