Monday, July 14, 2025
29.5 C
Colombo

உள்நாட்டு

இலங்கை மீனவர்கள் ஐவர் கைது!

இந்திய கடற்படையினர் இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர் நேற்று (09) கன்னியாகுமரி கடற்பரப்பில் வைத்து இந்திய கடற்படையினரால் குறித்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட மீனவர்கள்...

காகித பற்றாக்குறையால் பாடப்புத்தகங்களை அச்சிடுவதில் சிக்கல்

அச்சிடல் நடவடிக்கைகளுக்கு தேவையான காகிதம் இன்மை காரணமாக அரச அச்சக திணைக்களத்தின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாடசாலை புத்தகங்கள், லொத்தர் சீட்டுகள் உள்ளிட்டவற்றை அச்சிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தற்போது நிலவும்...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வந்தார்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா (Masatsugu Asakawa) இன்றைய தினம் இலங்கை வந்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கும் – லிட்ரோ

சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயுவினை தரையிறக்குவதற்கான நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படும் என அதன்...

எதிர்வரும் சனிக்கிழமைக்குள் எரிபொருள் தட்டுப்பாடுக்கு தீர்வு

நாட்டின் சகல நகரங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் மற்றும் டீசல் என்பன விநியோகிக்கப்பட்டு வருகின்றன. எனவே மக்கள் வரிசையின்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள இதன்மூலம் சந்தர்ப்பம் ஏற்படும் என வலுசக்தி அமைச்சர் காமினி...

Popular

Latest in News