தங்க விலையில் வீழ்ச்சி
உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1980.21 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது.நேற்றைய தினம் 1988.18 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று...
பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை!
எரிபொருள் விலையேற்றத்தின் அடிப்படையில், பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை, அதிகரிக்கவுள்ளதாக மாவட்ட பாடசாலை போக்குவரத்து சேவையின் தலைவர் ஹரிஸ்சந்திர பிரேமசிறி தெரிவித்துள்ளார்.இதற்கமைய, பிரதான நகரங்களில் 80 கிலோமீற்றர் தூரத்திற்கான சேவைக்கு, மாதாந்தம் தற்போது...
சாதாரணதரப் பரீட்சையை நடத்துவதில் சிக்கல்?
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையை நடாத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக பரீட்சை வினாத்தாள்களை அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக...
இலங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து பிரித்தானியாவிலிருந்து இலங்கை செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கைக்கான பயண ஆலோசனையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, இறக்குமதி நடவடிக்கைகளுக்கு செலுத்துவதற்கு காணப்படும் டொலர் தட்டுப்பாடு...
டெங்கு நோயினால் உயிரிழந்த சிறுவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி
அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவனொருவர் தரம் 5 க்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயின்ற வீ.அஜன்தன் என்ற மாணவன் டெங்கு நோய்...
Popular