Tuesday, July 29, 2025
31.1 C
Colombo

உள்நாட்டு

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பதற்ற நிலை

மக்கள் விடுதலை முன்னணியினர், ஜனாதிபதி செயலக நுழைவாயிலுக்கு அருகில் ஒன்று கூடியுள்ளதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது, மருதானை டெக்னிக்கல் சந்தியிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஜனாதிபதி செயலகம் நோக்கி சென்றதால் கொழும்பு...

ஒரே எண் தகடை கொண்ட இரு கார்கள்

ஒரே எண் தகடை கொண்ட கார்களை பண்டாரவளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். HU - 0973 என்ற எண்ணை கொண்ட டொயொட்டா கார் ஒன்று பண்டாரவளையைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்துள்ளது. குறித்த காரை உபயோகிக்காமலும், அனுமதிப் பத்திரம்...

அரச மருத்துவமனைகள் மூடப்படும் அபாயம்

எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு நெருக்கடி, மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் அரச மருத்துவமனைகளின் அன்றாட நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நெருக்கடி நிலை நீடித்தால், அநேகமாக அடுத்த வாரத்திற்குள் மருத்துவமனைகளை மூட வேண்டிய...

நாடாளுமன்றின் உணவுக்கான செலவு 90 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

நாடாளுமன்றத்தில் உணவுக்கான வருடாந்த செலவு 90 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் அதிதிகளுக்கு உணவு வழங்குவதற்கான செலவு அதிகரித்துள்ளதாகவும், தற்போது நிலவும் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்த...

காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதி மூடப்பட்டது

மக்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதி லோட்டஸ் சுற்றுவட்டத்துடன் மூடப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்காரணமாக கொழும்பு கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான...

Popular

Latest in News