Tuesday, July 29, 2025
26.1 C
Colombo

உள்நாட்டு

எரிபொருள் நிரப்பு நிலைய கொலை சம்பவம்: சந்தேக நபர் கைது

நிட்டம்புவ – ஹொரகல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டார். எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த குறித்த இளைஞருக்கும், சந்தேக நபருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால்...

பிற்போடப்பட்ட பரீட்சைகள் திட்டமிட்டபடி இடம்பெறும்

மேல் மாகாண பாடசாலைகளில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டிருந்தன. பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கான காகிதங்கள் இன்மையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த தினங்களிலேயே பரீட்சைகளை நடத்துவதற்கு...

பால்மா விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரித்துள்ளது. 400 கிராம் பால்மா பைக்கட் ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதற்கமைய, 400 கிராம் பால்மா பைக்கட் ஒன்றின் புதிய விலை 790 ரூபாவாகும்.

மேலுமொரு எரிபொருள் தாங்கிய கப்பல் இலங்கைக்கு

இந்திய கடன் உதவியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள முதலாவது டீசல் தாங்கிய கப்பல் ஞாயிற்றுக்கிழமை (20) நாட்டை வந்தடையவுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். குறித்த கப்பலில் 40,000 மெட்ரிக் டன்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், 6, 261 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில், 4,522 என்ற அளவில், அதிக எண்ணிகையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். பெப்ரவரி மாதத்தில் 1,511 டெங்கு நோயாளர்களும்,...

Popular

Latest in News