Friday, August 1, 2025
27.2 C
Colombo

உள்நாட்டு

சர்வகட்சி மாநாட்டில் இ.தொ.கா பங்கேற்காது

சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன் செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனைக் குறிப்பிட்டார். இதேவேளை, சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்காதிருக்க ஐக்கிய மக்கள் சக்தியும் தீர்மானித்துள்ளது.

காதலி கொலை: சடலத்தை ஆற்றில் வீசிய நபர்

கம்பஹா, தொரணகொட பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டிய சேதவத்தை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய எஸ்.நதிசா சந்தீபனி என்பவரே இவ்வாறு...

கட்டணங்களை அதிகரிக்கிறது டயலொக்

இலங்கையின் கைப்பேசி சேவை வழங்கும் நிறுவனமான டயலொக் தமது கட்டணங்களை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது. சர்வதேச இயக்க கட்டணங்கள் அதிகரித்திருப்பதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணங்கள் மற்றும் சர்வதேச...

தலைமன்னார் – இந்தியா: நீந்திச் சென்று சாதனை படைத்த சிறுமி

இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தமிழகத்திற்கு நீந்திச் சென்று விசேட தேவையுடைய சிறுமி ஒருவர் சாதனை படைத்துள்ளார். ஜியா ராய் என்ற பெயருடைய 13 வயதான குறித்த சிறுமி, 13 மணி நேரம் நீந்தி இந்த...

கப்பல் வர தாமதமானால் எரிவாயு தட்டுப்பாடு தொடரும்

கடந்த 2 தினங்களுக்கு முன்பாக நாட்டை வந்தடைந்த கப்பலில் இருந்து தரையிறக்கப்பட்ட 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தற்போது நிறைவடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இன்றைய தினம் குறித்த நிறுவனத்தினால் 80,000 சமையல்...

Popular

Latest in News