நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் சனத் நிஸாந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார நாடாளுமன்றின் இன்றைய எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்...
இலங்கையில் இருந்து 6 பேர் ஏதிகளாக இந்தியாவில் புகலிடம் கோரியுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகில் அவர்கள் ஆறுபேரும் அந்த நாட்டு கடலோர காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில்...
இலங்கையில் சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு நிலையத்தை நிறுவுவதற்கு, இந்திய அரசாங்கத்திடம் இருந்து உதவித் தொகையினை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை...
வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில்...
மிகை வரி சட்டமூலம் அரசியலமைப்புடன் இசைந்து செல்கிறது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதற்கமைய நாடாளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற முடியுமென சபாநாயகரிடம் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இன்று (22) காலை நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர்...