Sunday, August 3, 2025
27.2 C
Colombo

உள்நாட்டு

வாகன வருமான வரி சான்றிதழ் வழங்குவதில் தாமதம்

மோட்டார் வாகன திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மணி நேரமாகக் கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நாடளாவிய ரீதியாக வாகன வருமான வரி சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையை சீர்செய்ய...

வெளிநாட்டு சுற்றுலா பேருந்துகளுக்கு டீசல் வழங்கும் SLTB

இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு தேவையான டீசலை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...

வைத்தியர் ஷாஃபியின் சம்பள நிலுவை கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை

குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபி சிஹாப்தீனின் சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய அவற்றை கட்டம் கட்டமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் இந்த விடயத்தினை நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார். அவருக்கு கட்டாய...

வெளிநாடுகளில் திருமணம் செய்து கொண்டோருக்கான அறிவிப்பு

வெளிநாடுகளில் திருமணம் செய்து கொண்டவர்களின் திருமணப் பதிவுகளை உள்நாட்டில் அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்று நீதி அமைச்சர் அலி சப்ரியினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி வெளிநாடுகளில் செய்துக் கொள்ளப்பட்ட திருமணப் பதிவுகள்,...

சீனா தரும் கடனை பயன்படுத்தும் விதம் – நிதி அமைச்சு விளக்கம்

சீனாவிடம் கோரப்பட்டுள்ள 2.5 பில்லியன் டொலர் கடன் தொகை, பயன்படுத்தப்படவுள்ள விதம் குறித்து, நிதி அமைச்சு விளக்கமளித்துள்ளது. இதன்படி 2.5 பில்லியனில் 1.5 பில்லியன் பொருள் கொள்வனவுக்கான கடன் எல்லை வசதியில், மூலப்பொருட்கள், மருந்துகள்...

Popular

Latest in News