மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என்பன பற்றாக்குறையாக உள்ளது.
இந்நிலையில், மின்வெட்டு அமுலாகும் நேரங்கள் நீடிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதற்கமைய தற்போது அமுலாக்கப்படும் ஆறரை மணித்தியால மின்வெட்டு எதிர்வரும் வாரத்தில் இருந்து 10...
அவசர தேவைக்காக 40,000 மெட்ரிக் டன் டீசலை அனுப்புமாறு இலங்கை, இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த கோரிக்கையை ஏற்றுள்ள இந்தியா, குறித்த டீசல் தொகையை கப்பலேற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட...
கெரவலபிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த மின்னுற்பத்தி நிலையத்தில் மின்னுற்பத்தி செய்வதற்கு போதுமான அளவு எரிபொருள் இல்லாத நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்னகவே நாட்டில் 6 மணி நேரம் மின்தடை அமுலாக்கப்பட்டு வருகிறது.
கெரவலபிட்டி...
ரிதியகம சஃபாரி பூங்காவில் விலங்குகள் படுகொலை செய்யப்படுவதாக அந்த பூங்காவின் கால்நடை வைத்தியர் பிரியசாத் எதிரிவர்ண தெரிவித்துள்ளார்.
அவர் தனது முகநூல் கணக்கில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் பெரும்பான்மையான ஊழியர்கள்...
எரிபொருள் பிரச்சினை காரணமாக, வீடுகளிலும், வெவ்வேறு இடங்களிலும் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்படுகிறது.
இதனால் திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதென வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளொன்றுக்கு சுமார் 4 பேரளவில், எரிபொருளுடன் தொடர்புடைய...