Thursday, August 7, 2025
27.2 C
Colombo

உள்நாட்டு

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை முன்வைத்தார் ஸ்டீவ் ஹென்க்

டொலருக்கு நிகரான இலங்கையின் ரூபா பெறுமதி இந்த வருடத்தில் மாத்திரம் 26 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடன் செலுத்துகைகள் மற்றும் எரிபொருள் விலையேற்றம் இரண்டையும் சமநிலையில் பேணாமையே இதற்கான காரணம் என்று, ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின்...

ஜனாதிபதி – TNA சந்திப்பு| முக்கிய 5 தகவல்கள்

ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது நான்கு முக்கியமான விடயங்களில் இணக்கம் காணப்பட்டது. அதன்படி, 01 .காணாமல் போனோரின் உறவினர்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 100,000 ரூபா முழுமையான நட்டயீடு அல்ல...

பதவி நீக்கப்பட்டார் சர்மிளா ராஜபக்ஷ?

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சர்மிளா ராஜபக்ஷ நேற்று (24) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார். அமைச்சின் உத்தரவை தொடர்ந்து மீறுவதால்...

ஏற்றம் காணும் தங்கம் விலை

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்றம் காண்கிறது. அதற்கமைய, நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 167,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை...

‘பெகியா’வின் உதவியாளர்கள் இருவர் கைது

தென் பாதாள குழு உறுப்பினரான பெகியா என்பவரின் உதவியாளர்கள் இருவர் எல்பிட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 12 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபர்கள் இருவரும் வெவ்வேறு பகுதிகளில் வைத்து ஹேரோயினுடன்...

Popular

Latest in News