Friday, August 8, 2025
28.4 C
Colombo

உள்நாட்டு

இடைநிறுத்தப்பட்ட சத்திரசிகிச்சைகள் மீள ஆரம்பம்

பேராதனை போதனா வைத்தியசாலையில் வழமையான சத்திரசிகிச்சைகளை தற்காலிகமாக ஒத்திவைக்க எடுக்கப்பட்ட தீர்மானம் மீளப்பெற்றுள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களை விநியோகிக்க மருத்துவ வழங்கல் பிரிவு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதனை அடுத்து...

இலங்கைக்கு நடந்தது என்ன? The Week இதழின் வெளிப்பாடு

எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வெளியாகவுள்ள தி வீக் இன்டர்நேஷனல் வாராந்திர இதழின் அட்டைப்படம் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த இதழின் 20 பக்கங்கள் இலங்கையில் காணப்படும் நெருக்கடிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில்...

இந்திய வெளிவிவகார அமைச்சரின் அதிரடி நடவடிக்கை

பேராதனை போதனா வைத்தியசாலையின் சகல சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடுகளே இதற்கான காரணம் என கூறப்படுகிறது. இந்த செய்தி குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மன வருத்தத்தை வெளியிட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் உதவக்கூடிய...

IMF அறிக்கையை நாடாளுமன்றில் சமர்பிக்க அனுமதி

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார...

உயர் தரத்துக்கான செயன்முறை பரீட்சைகள் ஆரம்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான இசை மற்றும் நடனம் தொடர்பான செயன்முறை பரீட்சைகள் இன்று (29) முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. செயன்முறைப் பரீட்சைகளுக்கான நுழைவுச் சீட்டுகளை இதுவரை பெறாத பரீட்சார்த்திகள்...

Popular

Latest in News