Saturday, August 9, 2025
26.7 C
Colombo

உள்நாட்டு

பங்களாதேஷிடம் கடன் கோரியது இலங்கை

பங்களாதேஷிடம் இருந்து இலங்கை மேலும் 250 மில்லியன் டொலர்களை நாணய பரிமாற்று ஒப்பந்த அடிப்படையில் கடனாக கேட்டுள்ளது. இலங்கை வந்துள்ள பங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சர் ஏ. கே. அப்துள் மோமன் இதனை உறுதிபடுத்தியுள்ளார். இந்த கடன்...

குற்றத்தை ஒப்புக்கொண்டார் நுவரெலியா சுகாதார அதிகாரி

மதுபோதையில், வாகனம் செலுத்தியமை தொடர்பில் கைதான நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நீதிமன்றில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கமைய, சந்தேக நபரான பணிப்பாளர் இன்றைய தினம் நுவரெலிய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில்...

35 மில்லியன் ரூபா பெறுமதியான ஓவியத்தை வாங்கிய அரசியல்வாதியின் மகன்

இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் எரிபொருள், எரிவாயு போன்றவற்றுக்காக இரவு பகலாக நீண்ட வரிசைகளில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிரபல அரசியல்வாதியின் மகன் 35 மில்லியன் ரூபா பெறுமதியான ஓவியமொன்றை கொள்வனவு...

நாளை முதல் அமுலாகும் புதிய தொடருந்து கட்டணங்கள்

திருத்தம் செய்யப்பட்ட புதிய தொடருந்து கட்டணங்கள், நாளை (30) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். குறித்த கட்டண திருத்தத்திற்கு, அமைச்சரவை நேற்று (28) அனுமதி வழங்கியிருந்தது. எவ்வாறாயினும், தொடருந்து கட்டணம்...

தொடருந்து சாரதிகளின் திடீர் முடிவு

நாளை (30) முதல் மேலதிக கடமை நேர வேலையில் ஈடுபடுவதில்லை என தொடருந்து இயந்திர சாரதிகள் தீர்மானித்துள்ளனர். அவர்களது தொழிற்சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொடருந்து பயண கட்டண சீராக்கம் உள்ளிட்ட விடயங்களை மைப்படுத்தி அவர்கள்...

Popular

Latest in News