Thursday, August 7, 2025
27.8 C
Colombo

உள்நாட்டு

MPக்களின் குடும்பத்தாருக்கு திறக்கப்பட்ட நாடாளுமன்ற உணவகம்?

நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தாருக்கும், நாடாளுமன்ற விருந்தினர் உணவகத்தை திறந்து வைக்குமாறு சிற்றுண்டிச்சாலை பிரிவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு வியாழன் (01) முதல் நாடாளுமன்றத்தை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், உணவகமும்...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்

750MW மின்சாரத்தை உற்பத்தி செய்ய போதுமான எரிபொருள் கிடைக்காததால், இன்று (30) 10 மணி நேரத்திற்கு மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று (30) ABCDEF ஆகிய பிரிவுகளில் பிற்பகல் 2 மணி முதல்...

கொழும்பு தேசிய வைத்தியசாலை: ஆய்வக சேவைகளை மட்டுப்படுத்த ஆலோசனை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனைத்து ஆய்வக சேவைகளையும் மட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மருந்து தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியால், சம்பந்தப்பட்ட பிரதானிக்கு கடிதம் மூலம்...

கொவிட் மரணங்களில் வீழ்ச்சி

நாட்டில் மேலும் 4 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (28) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்...

சுற்றுலா விடுதியின் கழிவறை குழிக்குள் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

பாணந்துறையில் உள்ள சுற்றுலா விடுதியொன்றின் கழிவறை குழியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டு கழிவறை குழிக்குள் வீசப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. குறித்த விடுதியின் உரிமையாளர் செய்த முறைப்பாடுக்கமைய, காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விடுதி...

Popular

Latest in News