Saturday, August 9, 2025
30 C
Colombo

உள்நாட்டு

கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் தீப்பரவல்

கொழும்பு - புறக்கோட்டை தங்க சந்தைக்கு அருகில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

நாட்டை முடக்குங்கள்! அரசாங்கத்திற்கு யோசனை

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்குள் நாட்டை முடக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக இந்த யோசனை சமர்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர் மின்வெட்டு காரணமாக...

40 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

இன்னும் 3 வாரங்களில் அரச மருத்துவமனைகளில் 40 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவுள்ளது. மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த மருந்துகள் யாவையும் விரைவில் நாட்டுக்கு கொண்டு வர...

15 மணி நேரம் மின்வெட்டு அமுலாகுமாம்

இலங்கையில் 15 மணி நேரம் நாளாந்தம் மின்வெட்டு அமுல் ஆகக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. தற்பொழுது மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில்...

ஜனாதிபதிக்கும் MPகளுக்கும் மின்வெட்டு இல்லை

இன்று (30) நாடளாவிய ரீதியில் 10 மணிநேரம் மின்வெட்டு அமுலாகிறது. எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, மின்வெட்டு அமுல்படுத்தப்படாத பிரதேசங்களில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், பாராளுமன்றம்...

Popular

Latest in News