Tuesday, August 12, 2025
29.5 C
Colombo

உள்நாட்டு

விலங்கியல் பூங்கா திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக திலக் பிரேமகாந்த நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பணிப்பாளர் நாயகமான சர்மிளா ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திலக் பிரேமகாந்த நியமிக்கப்பட்டுள்ளார் இன்றைய தினம் தேசிய...

கைப்பேசி வலையமைப்புகளுக்கு பாதிப்பு

நாட்டில் உள்ள பல கைப்பேசி சேவை வழங்குநர்களின் 3G & 4G வலையமைப்புகளுக்கு தடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேர மின்வெட்டு மற்றும் மின் பிறப்பாக்கிகளுக்கான எரிபொருள் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக இவ்வாறு வலையமைப்புகளில்...

2022 உயர்தர பரீட்சை ஆகஸ்ட்டில்

இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலேயே நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என அவர் மேலும்...

பதவி விலகினார் சர்மிளா ராஜபக்ஷ

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து தான் விலகியுள்ளதாக சர்மிளா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய, தான் பதவி விலகியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாளை 13 மணிநேரம் மின்வெட்டு

வியாழக்கிழமை நாடு முழுவதும் சுழற்சிமுறையில் 13 மணிநேரம் மின்சார தடை அமுலாக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கியுள்ளது. இதன்படி ABCDEF பிரிவுகளில்3 மணி நேரம் – 3 AM – 6 AM4 மணி நேரம்...

Popular

Latest in News