இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்றின் மொத்த விலை நேற்று...
எதிர்காலத்தில் இலங்கைக்கு அதிக அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் துறையாக மின்துறையை மாற்றுவோம் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
வெளிநாட்டு நாணயங்களுக்கு அதிக விலை கொடுத்த பிரசன்ன தனியார் நிறுவனத்தின் அனுமதி பத்திரம் ரத்து செய்யப்பட்டது.
மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டை அடுத்து மத்திய வங்கி இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.
மத்திய வங்கி நிர்ணயித்த விலையை...
முகக்கவசம் அணியும் கட்டாயத்தை நீக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாக அறியமுடிகிறது.
எனினும் இப்போதைக்கு அதற்கான சாத்தியம் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.
தற்போது 3 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களின் வீதம் 52%-54%...
திட்டமிடப்பட்ட வகையில் பிரதான பரீட்சைகளை நடத்துவதற்கு அவசியமான கடதாசிகள் தட்டுப்பாடின்றி கையிருப்பில் உள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய மகாநாயக்க தேரரை நேற்று(29) சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர்...