Saturday, August 16, 2025
27.2 C
Colombo

உள்நாட்டு

CEBக்கு டீசல் வழங்கும் LIOC

மின்னுற்பத்திக்காக டீசல் வழங்க லங்கா ஐஓசி (LIOC) நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 6000 மெட்ரிக் டன் டீசல் கிடைக்கப் பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

வீட்டில் இருந்து பணியாற்றுங்கள் – பிரதமர் பணிப்புரை

தமது அலுவலக மற்றும் அமைச்சின் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்திற் கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின்துறை...

எரிபொருள் நிலையங்களிலிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்படும் மக்கள்?

எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பல இடங்களில் வரிசையில் நின்றவர்களை அவ்விடத்தை விட்டு வெளியேற்ற காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். இனி எண்ணெய் வரிசைகள்...

மருந்துகளின் விலை மீண்டும் அதிகரிப்பு?

மருந்துகளின் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. மருந்துப் பொருட்களின் விலையை அதிகரிப்பு குறித்த தீர்மானத்தை இன்று (31) அல்லது நாளை (01) அறிவிக்க முடியும் என மருந்துப் பொருட்கள் வழங்கல்...

ஒரு ஆப்பிள் = 180 ரூபா

இறக்குமதி வரி அதிகரிப்பால் ஆப்பிள் ஒன்றின் விலை 180 ரூபாவாக உயர்ந்துள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் தோடைப்பழம் ஒன்றின் விலை 90 முதல் 100 ரூபா வரை அதிகரித்துள்ளதாக பழ விற்பனையாளர்கள் தெரிவித்தனர். தற்போதைய சூழ்நிலையில்...

Popular

Latest in News