சீமெந்து பொதிகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
உள்ளூரில் உற்பத்தியாகின்ற மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்து வகையான சீமெந்துகளின் விலைகளும் அதிகரிக்கப்படுகின்றன.
இதன்படி , 50 கிலோ எடைகொண்ட சீமெந்து பொதி 500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய...
இலங்கையில் பல்வேறு அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகளுக்கும் மருத்துவ உபகரணங்களுக்கும் இன்னும் கொடுப்பனவு செலுத்தப்படவில்லை.
வெளிநாடுகளிலிருந்து மருந்து மற்றும் மருத்துவ கருவிகளை இறக்குமதி செய்வதற்கான நாணயக் கடிதங்களை திறப்பதற்கான...
வலுசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக மூன்று நாடுகளின் பிரதிநிதிகள் நேற்று (31) உறுதியளித்தனர்.
பிரித்தானியா, தென் கொரியா மற்றும் எகிப்து நாடுகளின்...
1. மிரிஹானை – ஜனாதிபதி இல்லத்திற்கு செல்லும் வீதியை மறித்து 5000க்கும் அதிகமானவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.
2. தண்ணீர் தாக்குதல், கண்ணீர்ப்புகை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவர்கள் கலைந்து செல்லவில்லை.
3. இந்தப் போராட்டம் களனி...
அஞ்சல் சேவையில் பெரும் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மின்சார தடைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை என்பவற்றால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.