மிரிஹான போராட்டம் குறித்த விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்துக்கு அருகில் இந்த போராட்டம் இடம்பெற்றது.
சம்பவத்தில் 5 காவல்துறையினர் ஒரு ஊடகவியலாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுவரையில் 54...
மிரிஹான பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட 54 பேர் கைதாகினர்.
அவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்கு மக்கள் சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.
சமூக பிரச்சினைக்காக போராடிய மக்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என அவர்கள் தெரிவித்தனர்.
சட்ட அறிவுறுத்தல்...
நேற்றிரவு மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு செல்லும் வீதியை மறித்து போராட்டம் நடைபெற்றது.
இதன்போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட எமது செய்தியாளரான சஞ்சீவ கல்லகே என்பவரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
ஒரே...
நேற்றிரவு இடம்பெற்ற போராட்டத்தின் போது இராணுவத்துக்கு சொந்தமான பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தாக கூறப்படும் ஒருவர் காவல்துறை பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்திலேயே குறித்த பேருந்துக்கு தீ வைத்தார்.
அவர் அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர் என...
சுன்னாகம் - தாவடி தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மூன்று உந்துருளிகளில் வந்த 6 பேர் கொண்ட குழுவினரால் அங்கிருந்த உந்துருளிக்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில்...