நாடளாவிய ரீதியாக ஊரடங்கு சட்டத்தை அமுலாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (02) மாலை 6 மணி முதல் இந்த ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படுகிறது.
இந்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 4ம் திகதி காலை 6 மணி வரையில்...
பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிக்க வலுசக்தி அமைச்சுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக மின்சக்தி அமைச்சு...
மிரிஹானையில் நேற்று (31) இடம்பெற்ற போராட்டம் பெரும் சர்ச்சைக்குள்ளானதுடன், சர்வதேச ஊடகங்களில் பேச்சுப் பொருளாகியுள்ளது.
அல் ஜசீரா, வொஷிங்டன் போஸ்ட், ஏபி, ஏஎஃப்பி மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ்> இந்தியா டுடே ஆகிய ஊடகங்களில் இலங்கை...
மிரிஹானையில் நடந்த போராட்டத்தின் பின்னணியில் அடிப்படைவாத குழு ஒன்று செயற்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரும் சிரேஷ்ட காவல்துறை பேச்சாளருமான அஜித் ரோஹனவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில்...
மிரிஹானையில் ஜனாதிபதியின் இல்லத்துக்கு அருகில் நேற்று (31) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.
அமைதியாக இடம்பெற்ற இந்த போராட்டத்தை குழப்பியடிக்கும் வகையில் சில குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டிருப்பதாக சிரேஷ்ட காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட...