Wednesday, November 20, 2024
28.2 C
Colombo

உள்நாட்டு

சமூக வலைத்தள தடையை உடன் நீக்குமாறு PUCSL அறிவுறுத்தல்

நாட்டில் தற்போது சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார விநியோகத்தடை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே சமூகவலைத்தளங்கள் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு...

மின்வெட்டு நேரம் கணிசமாக குறைப்பு

எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு அமுலாகும் நேரத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சுகள் இணங்கியுள்ளதாக  பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர்...

4 மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை

இன்று (03) முதல் வடக்கு, தென், வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். எனினும் அங்குள்ள அனைத்து பாடசாலை ஊழியர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க...

மின்வெட்டு அமுலாகும் நேரம் குறைப்பு

ஞாயிற்றுக்கிழமை (3) மின்வெட்டு 6 மணித்தியாலங்கள் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அது ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களுமாக குறைக்கப்பட்டுள்ளது. மின்னுற்பத்திக்கு போதுமான எரிபொருள் கிடைத்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்தில் அதிகாரம் பெற்றவர்களின் எழுத்தாவணம் இன்றி யாரும் பொதுவெளிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (02) மாலை 6 மணி...

Popular

Latest in News