இலங்கையின் பொருளாதாரத்திற்கு 4 பில்லியன் டொலர்கள் உதவியை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின்போது, நிதி அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும்...
இலங்கையர்களின் தொன்மைமிகு பாரம்பரியமான தமிழ் - சிங்கள புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
துன்பத்தை வென்று மகிழ்ச்சியை அடையும் எதிர்பார்ப்பை குறிக்கும் தமிழ் - சிங்கள புத்தாண்டானது நம் அனைவரதும்...
நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு காவல்துறை அதிகாரிகளின் சேவைக்காக 2,500 ரூபா பணப்பரிசு வழங்கப்படும் என காவல்துறை மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன தீர்மானித்துள்ளார்.
பரிசுத் தொகையானது தலைமைப் பரிசோதகர் மற்றும் கீழுள்ள அனைத்து...
அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக இலங்கையினால் கோரப்பட்டிருந்த, 10 மில்லியன் அமெரிக்க டொலரை உலக வங்கியிடம் இருந்து பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், இந்தியாவில் இருந்து மருந்துகள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு...
தற்போது பெய்து வரும் மழையினால் மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
நீர்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் டீ. அபேசிறிவர்தன...