அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு பூரண ஆதரவை தெரிவிக்கும் வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
நாளை (19) அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர்...
பதுளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் 'பொடி மெனிக்கே' தொடருந்து தடம் புரண்டதால், மலையகப் பாதையில் தொடருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளன.
இன்று (18) காலை 8.40 அளவில் குறித்த தொடருந்து தரம்புரண்டதாக தொடருந்து திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில்,...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று காலி முகத்திடலில் போராட்டம் நடத்தும் பகுதிக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது.
புலனாய்வுப் பணிப்பாளர் உள்ளிட்ட நால்வர் அடங்கிய குழுவொன்று நேற்று (17) அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகளில்...
இன்று (18) 4 மணி நேரமும் 20 நிமிடமும் மின் தடை அமுலாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.
எனினும் இது 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2 கட்டங்களாக பிரிவுகள் அடிப்படையில் சுழற்சிமுறையில்...
இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை வொஷிங்டன் நோக்கி பயணிமாகினர்.
குறித்த குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன...