நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் அமைப்புகளும் முன்வந்து கலந்துரையாடி தீர்வுகாண வேண்டுமென, தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையடி அவற்றுக்கான இணக்கமான தீர்வொன்றை எட்ட வேண்டும் என்பதுடன், ...
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது சமூக வலைத்தளங்களை செயலிழக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தற்போது பயன்பாட்டில் இல்லை.
அத்துடன், அவரது பேஸ்புக் கணக்கிலும் சில...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டம் தொடர்பில் காவல்துறையினர் இன்று (18) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
கோட்டை காவல்துறை...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அண்மையில் கொவிட் தொற்று உறுதியானது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று வீடு திரும்பினார்.
இந்நிலையில், அவரது மனைவிக்கும் கொவிட் தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.
அதற்கமைய, எதிர்வரும் மே 2 ஆம் திகதி...